rajasthan ராஜஸ்தான்: எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி நமது நிருபர் ஜனவரி 30, 2022 ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.